மார்க்சிய கல்வி
முதலாளித்துவ கல்வியை போதிக்க உலகெங்கும் லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும் பயிற்சி மையங்களும், கட்டமைப்பு வசதிகளும்
செயல்முறை பயிற்சிகளும் இருக்கும் போது எந்த பொருளீட்டலில் நாட்டம் காட்டாத மார்க்சீய சிந்தனையாளர்கள் இந்த மிகப்பெரிய சக்தியிடம் எப்படி தங்கள் தத்துவத்தை நிலைநிறுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றமுடியும், மக்களின் அகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சவாலாக இருக்கும் போது, புற அரசியலை எப்படி மாற்றிக்காட்டுவது? என்ன யுத்தியை பயன்படுத்த போகிறார்கள்.
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment