Sunday, January 20, 2008

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக…..

முதன்முறையாகவா அவுத்துப்போட்டுட்டு ஆடுறீங்க? எப்ப பார்த்தாலும் இந்த சன் டி.வில இந்திய தொலைக்காட்சியில் முதல்முறையாக அப்படின்னு இழுக்குறது. திங்குற சோறு தமிழ்நாட்டுக்காரனுது. வசூல் பன்ற காசு தமிழ்நாட்டுகாரனுது. உங்க வீனாபோன நிகழ்ச்சியால கெடுறது தமிழ்நாட்டு மக்கள் அப்புறமென்ன இந்திய தொலைக்காட்சி? அயோக்கிய பசங்க. தமிழர்களோட பாரம்பரியத்தை நிலைநாட்டும் விதமா நிகழ்ச்சிகளை போடாம ஒரே சினிமாவும் அவுத்துப்போட்டுட்டு ஆடுற எழவுகளும். சன் டி.வி ஒழிக.

No comments: