ஜோதிபாசு அடித்த அந்தர் பல்டி!
மேற்குவங்கத்தை ஆண்ட மார்க்சிய கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர், அக்கட்சியின் ஒரு முக்கிய கருத்துபுலி என்று கருதப்பட்ட ஜோதிபாசு தொடர்ந்து 20 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஒரு வரண்ட காடாக வைத்திருந்துவிட்டு தற்போது தேவை அயல்நாட்டு முதலீடும் முதலாளித்துவமும் தான் என்கிறார். அதுமட்டுமல்லாமல் சோசியலிசத்திற்கான நேரம் தொலைவில் இருப்பதாகவும் இன்றைய தேவை முதலாளித்துவமே என்று கூறி ஜோதிபாசு தனது 85 வது அகவையில் அந்தர் பல்டி அடித்திருப்பது அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல மார்க்சியவாதிகளிடையேயும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். கானாமல் போயிருந்த ஜோதிபாசு தற்போது மீண்டும் வந்து சர்ச்சையை ஏறபடுத்தியிருக்கிறார்.
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment