கொள்ளிவாயன் "5+4" சாருக்கான்
மத்திய சுகாதார துறை அமைச்சர் சி.என்.என் ஐ.பி.என் தொலைகாட்சியில் கரன் தபாருடன் நடந்த விவாதத்தில் நடிகர்கள் சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை இந்த "ரெண்டுகெட்டான் சாருக்கான்" கிரேயிட்டிவிட்டி மீடியாக்களை இப்படி சொல்லக்கூடாது என்கிறான். அறிவியலாளார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தோ விடலை பருவத்தினர் சினிமாவை பார்த்து புகைக்க ஆசைப்பட்டு புகைக்கு அடிமையாகிறார்கள் என்று கூறிவருகிறார்கள். இதன் காரணமாக சினிமாவில் புகைபிடிக்காதீர்கள் என்ற வேண்டுகோளை வைத்தால் எங்களுக்கு வேண்டுகோளை வைப்பதை விட்டுவிட்டு நல்லவிதமாக சிந்திக்க வேண்டும் மோசமான அறிவுரைகளை கேட்காமல் அடக்கமாக பேசவேண்டும் என்று கூறுகிறான் இந்த அம்மனகுண்டிபயல். ஒரு கடையை திறந்து வைக்க 5 கோடி, பல லட்சம் பொம்பள ரசிகைகள் என்றிருந்தால் இவன் இப்படித்தான் வாய்கொழுப்பெடுத்து பேசுவான். இவனைப்போன்ற குஞ்சிக்காட்டிகளை மக்கள் புறக்கனிப்பதே தீர்வாக இருக்கும்.
Tuesday, January 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment