Monday, July 9, 2007

அநீதி அரசு!

ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் மீது கொலை வழக்கு போடு!
நிவாரன நிதி, இலவச அரிசி வாங்க காத்துக்கிடந்து தள்ளுமுள்ளில் உயிர்விட்டபோது காவலிலிருந்த காவலர்கள் மீது கொலை வழக்கு போடு!
பணம் முதலீடானால், உழைப்பும் முதலீடுதானே? உழைப்பு இல்லாவிட்டால் உற்பத்தி வருமா? முதலாளியும், தொழிலாளியும் சமபங்காளிதானே? ஆனால் உன்மை நிலை என்ன?


சிதம்பரம் பாக்கி வைத்திருக்கும் சில வரிகள்:-


1.தம்பதி வரி - கணவன் மனைவிக்கு போடப்படும் வரி
2.குழந்தை வரி - குழந்தை பெற்றால் போடப்படும் வரி
3.பட்டினி வரி - ஏழ்மையால் இருக்கும் பட்டினிக்கு வரி
4.தாய்ப்பால் வரி - குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலுக்கும் வரி
5.நடை வரி - நடந்தால் போடப்படும் வரி

2 comments:

Vivek Muniappan said...

வணக்கம்..அருமையான புலோக்..:D

தமிழர்கள் சிந்தனைக்கு! said...

vanakkam...nanri nanbarey