Saturday, July 7, 2007

கலைஞர் ஐயா அவர்களே!போன தேர்தல்ல ஓட்டுப் போட்டுட்டு ரசினி இரண்டு விரல தூக்கிக்காட்டி உங்கள புறமுதுகுல குத்துனதுக்காக இப்போ கத்திய பரிசா குடுத்திங்களா? இல்ல இனியும் தமிழ்நாட்டு மக்கள புறமுதுகுல குத்த சொல்லி குடுத்திருக்கிங்களா?

ரசினி சார் நீங்க கொஞ்ச நாள் முன்னாடி நான் ஒரு குதிரை அப்படீன்னீங்க, அப்புறம் சிங்கம்ன்னீங்க, இப்போ தவளையா போய் மேடையில பேசுனீங்களாம், ஆனா காது கேட்காதுன்னீங்களாம், சரி நீங்க எப்ப மணுஷனா மாறப்போறீங்க?

No comments: